வரட்சியால் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

Published By: Digital Desk 3

27 Feb, 2025 | 02:59 PM
image

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையினால் கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் நீர்  விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (NWSDB) தெரிவித்துள்ளது.

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளமையினால் பௌசர்கள் ஊடான நீர் விநியோகம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அனல் மற்றும் எரிபொருள் ஊடாக மின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. நுரைச்சோலை மின் உற்பத்தி  நிலையம் முழு கொள்ளளவிலும் இயங்குகின்ற அதேவேளை, பகல் நேரத்தில் 20 சதவீதமும், இரவில் 40 சதவீதமும்  நீர் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறப்படுவதாக இலங்கை மின்சார சபை  அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை...

2026-02-13 10:22:29
news-image

வாழைச்சேனையில் காட்டு யானை அட்டகாசம்: ஒருவர்...

2026-02-13 10:14:01
news-image

மருந்துத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க வைத்தியசாலை மட்டத்தில்...

2026-02-13 10:27:10
news-image

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு நீர் வழங்கல்...

2026-02-13 09:58:53
news-image

போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 'ஐஸ்' போதைப்பொருளுடன் மூவர்...

2026-02-13 08:55:58
news-image

பெருந்தோட்டப் பகுதிகளில் சிறுவர் பாதுகாப்பிற்காக விசேட...

2026-02-13 09:47:49
news-image

உயிர்த்த ஞாயிறு வழக்கு: விசேட மேல்...

2026-02-13 09:29:44
news-image

சிரேஷ்ட அரசியல்வாதி திஸ்ஸ விதாரண காலமானார்!

2026-02-13 09:15:32
news-image

திருமலை, காங்கேசன்துறை துறைமுகங்களை இந்தியாவுக்கு தாரைவார்க்க...

2026-02-13 09:33:35
news-image

கொழும்பில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு :...

2026-02-13 09:06:33
news-image

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள்...

2026-02-13 09:05:24
news-image

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து காலத்தை வீணடிக்க...

2026-02-13 09:25:17