முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்டி நாட்டில் இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதனை அடிப்படையாகக் கொண்டே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் கட்டவிழக்கப்பட்டுள்ளன. எனவே அச்சதிவலைகளில் முஸ்லிம்கள் சிக்கிக்கொள்ளாது அவதானமாக நடந்துகொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் முஸ்லிம்களை வேண்டிக்கொண்டுள்ளது.

அவ்வைமப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.