TAGS விருதுகள் 2024 நிகழ்வில் கௌரவிப்பை பெற்றுக்கொண்ட யூனியன் அஷ்யூரன்ஸ்

26 Feb, 2025 | 11:06 AM
image

இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குனரான யூனியன் அஷ்யூரன்ஸ், பெருமைக்குரிய TAGS விருதுகள் 2024 வழங்கும் நிகழ்வில், சிறந்த நிதிசார் அறிக்கையிடல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான ஒப்பற்ற அர்ப்பணிப்பு போன்றவற்றுக்காக கௌரவிப்பைப் பெற்றுள்ளது.

இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத்தினால் (CA Sri Lanka) ஏற்பாடு செய்யப்பட்ட TAGS விருதுகள் வழங்கும் நிகழ்வில், பல்தேசிய நிறுவனங்கள், சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகள், இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்றிருந்தன. அனைத்தும் நிதியியல் மற்றும் நிதிசாரா அறிக்கையிடல் போன்றவற்றில் சிறப்புக்காக கௌரவிப்பைப் பெற்றிருந்தன.

“பாதுகாப்பின் சிற்பக்கலைஞர்கள்” (‘Architects of Protection’) எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட நிறுவனத்தின் ஒன்றிணைக்கப்பட்ட வருடாந்த நிதி அறிக்கைக்கு, கூட்டாண்மை அறிக்கையிடலுக்கான பிரதான கோட்பாடுகளை பின்பற்றியிருந்தமைக்காக பெரிதும் வரவேற்பை பெற்றிருந்தது. 

காப்புறுதித் துறை (ரூ. 10 பில்லியனுக்கு அதிகமான நிகர கட்டுப்பண செலுத்தல்கள்) பிரிவில் வெண்கல விருதை யூனியன் அஷ்யூரன்ஸ் பெற்றுக் கொண்டதுடன், துறையில் சிறப்புக்கான தலைமைத்துவம் மற்றும் அர்ப்பணிப்பை மீள உறுதி செய்திருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணத்தின்...

2026-02-24 11:31:59
news-image

நீர்நிலைகளில் மிதக்கும் கழிவுகளை அகற்றுவதற்காக 100...

2026-02-19 09:41:34
news-image

ஸ்மார்ட்போன் உலகில் புதிய புரட்சி இலங்கையில்...

2026-02-18 14:08:19
news-image

மெக்சிக்கோவின் அஸ்டெகா பல்கலைக்கழகம் இலங்கையின் MIBM...

2026-02-17 15:09:51
news-image

எண் கணித ஜோதிட அறிவியல் என்றால்...

2026-02-16 09:29:45
news-image

கொழும்பில் அடுக்குமாடி சொகுசு வீடொன்றை வாங்குவது...

2026-02-10 15:41:36
news-image

காதலின் உன்னதத் தருணங்கள்: சிட்டி ஆஃப்...

2026-02-05 13:22:47
news-image

போர்ட் சிட்டி கொழும்பு முதலீட்டாளர் மன்றம்...

2026-02-04 11:33:54
news-image

இலங்கை வாகனச் சந்தையில் முதலிடம் பிடித்தது...

2026-02-03 17:40:05
news-image

Softlogic Life நிறுவனத்தின் புதிய வளர்ச்சிப்...

2026-01-27 15:32:32
news-image

Doctor Mobile – இலங்கையின் முன்னணி...

2026-01-27 06:06:18
news-image

ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் புதிய...

2026-01-26 13:24:00