ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரை பொழும்பு ஆமர் வீதியில் வைத்து கைதுசெய்யதுள்ளதாக பொலிஸார் மேலும்தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான 1.272 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குறித்தநபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.