SDTI தனியார் பல்கலைக்கழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழா கடந்த வாரத்தில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இது கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான டிப்ளோமா மற்றும் பட்டப்படிப்புக்கான பட்டமளிப்பு விழாவாக அமையப் பெற்றது.
பேராசிரியர் பியில் ஏக்கநாயக்க மற்றும் கலாநிதி ஹான் ண்டார உட்பட விசேட அதிதிகள் முன்னிலையில் நடைப்பெற்றது.
SDTI பல்கலைக்கழக கல்வியியல் முகாமைத்துவம் , தகவல் தொழிநுட்பம் (IT), உளவியல் மற்றும் தாதியர் உள்ளிட்ட துறைகளில் பாடநெறிகளை பூர்த்திசெய்த 1000 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான பட்டடங்கள் மற்றும் டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
தேசத்தின் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதனால் நாட்டின் பொருயாதார செயன்முறைக்கு பங்களிப்பு செலுத்தும் நோக்கத்துடன் நிர்மானிக்கப்பட்ட 15 வருடத்துக்கும் மேற்பட்ட காலமாக நகர்புற மற்றும் கசிராமப்புற மற்றும் பின்தங்கிய கிராமிய பாடசாலை கல்வியை முடித்த இளைஞர் யுவதிகளின் எதிர்கால யுவதிகளின் நலன் கருதி குறைந்த அல்லது நியாயமான சலுகைகளுடனான கட்டணத்துடன் வழங்குவதே SDTI இன் நோக்கமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM