“அரசாங்கத்தின் பயணம் இன்னும் மூன்று ஆண்டுகள் மட்டுமே”

Published By: Robert

08 Jun, 2017 | 12:47 PM
image

(ஆர்.யசி)

நாட்டின் பொருளாதார கொள்கையிலும் சர்வதேச உடன்படிகைகளையும் மிகவும் மோசமான கொள்கைகளையும் அரசாங்கம் கடைப்பிடித்து வருகின்றது, தேசிய அரசாங்கத்தினுள் ஒற்றுமையும் புரிந்துணர்வும் இல்லது போயுள்ளது. எனவே இந்த அரசாங்கத்தின் மீது இனியும் நம்பிக்கை வைக்க முடியாது என தேசிய மஹா சபையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அதுரலியே ரதன தேரர் தெரிவித்தார். 

Image result for அதுரலியே ரதன தேரர் virakesari

இந்த அரசாங்கம் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு மாத்திரமே செயற்பட முடியும் அதன் பின்னர் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யபடுவார் எனவும் அவர் குறிப்பிட்டார். 

இலங்கை தேசிய மஹா சபையின் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33