திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் ஊடாக பொதுச் சுகாதார பரிசோதகர்களால் திருகோணமலையில் திடீர் சுற்றிவலைப்பொன்று 19ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது.
பொதுச் சுகாத பரிசோதகர்களால் திருகோணமலையை சேர்ந்த ஊழியர்களால் திருகோணமலை நகர பிரதேசத்தில் உள்ள உணவகங்கள் சுற்றி வளைக்கப்பட்டன.
இதில் பாவனைக்கு உதவாத, சமைத்த சமைக்காத உணவுகள் ஒரே குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்தமை காலவதியான பொருட்கள் , கடைகளில் சுகாதாரம் பொருட்களின் மீதான லேபல் சம்பந்தமான பிரச்சினை போன்றவைகள் இனம் காணப்பட்டு கடை உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
சில கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் பாவனைக்கு உதவாத பொருட்களும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM