(நெவில் அன்தனி)
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வருடாந்தம் அறிவிக்கப்படும் ஐசிசி விருதுகளில் ஒன்றான அதிசிறந்த முன்னேறிவரும் வீரராக இலங்கையின் கமிந்து மெண்டிஸ் தெரிவாகியிருந்தார்.
அவருக்கான ஐசிசி விருதை ஐசிசி சார்பில் இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுநரும் முன்னாள் இலங்கை அணித் தலைவருமான சனத் ஜயசூரிய வழங்கினார்.
ஐசிசி டெஸ்ட் சிறப்பு அணியிலும் கமிந்து மெண்டிஸ் இடம்பெற்றார்.
அத்துடன் வருடத்தின் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் சிறப்பு அணிக்கு தெரிவான சரித் அசலன்க (அணித் தலைவர்), வனிந்து ஹசரங்க, குசல மெண்டிஸ், பெத்தும் நிஸ்ஸன்க ஆகியோருக்கு ஐசிசி தொப்பிகளையும் சனத் ஜயசூரிய வழங்கிவைத்தார்.
ஐசிசி ரி20 சிறப்பு அணியிலும் வனிந்து ஹசரங்க இடம்பெற்றார்.
இந்த வைபவம் கொழும்பு ஆர். பிரேமதாச அரங்கில் நடைபெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM