2023 (2024) கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் மறுபரிசீலனை முடிவுகள் 17ஆம் திகதி திங்கட்கிழமை இரவு வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளங்களான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk க்குச் சென்று, பரீட்சை எண் அல்லது தேசிய அடையாள அட்டை எண்ணை உள்ளிடுவதன் மூலம் முடிவுகளைப் பெறலாம்.
தேர்வு பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் கேள்விகள் இருந்தால், இலங்கை பரீட்சைத் திணைக்களம் பாடசாலை பரீட்சை அமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளையின் பின்வரும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.
அவசர அழைப்பு இலக்கம் :- 1911
பாடசாலை பரீட்சை அமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளை:- 0112784208, 0112784537, 0112785922
தொலைநகல் இலக்கம் :- 0112784422
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM