யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 2025 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுநர் போட்டி எதிர்வரும் 19 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது.
இல்ல மெய்வல்லுநர் போட்டி அன்றையதினம் பிற்பகல் 1.30 மணியளவில் கல்லூரியில் அமைந்துள்ள ஆயர் தியோகுப்பிள்ளை விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்கலாநிதி பி.ஜே.ஜெபரட்ணம் பிரதம விருந்தினராகவும் தேசிய கராத்தே தெரிவுக்குழு SLKF (The Ministry of Sports & Youth Affairs) வின் தலைவர் டி. அன்ரோ டினேஷ் கௌரவ விருந்தினராகவும் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
இல்ல மெய்வல்லுநர் போட்டியில் கலந்துகொள்ளவுள்ள பிரதம விருந்தினரும் கௌரவ விருந்தினரும் புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM