இளைய தலைமுறை ரசிகர்களிடம் விருப்பத்திற்குரிய நட்சத்திர நடிகராக வலம் வரும் நடிகர் ரியோ ராஜ் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' ஆண் பாவம் பொல்லாதது ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி மற்றும் முன்னணி நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து அவர்களுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஆண் பாவம் பொல்லாதது ' எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஆர். ஜே. விக்னேஷ் காந்த் , ஷீலா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெடிகாரன்பட்டி எஸ் . சக்திவேல் தயாரிக்கிறார்.
நடிகர் ரியோராஜின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகும் 'ஆண் பாவம் பொல்லாதது' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, அவருடைய ரசிகர்களை படக்குழுவினர் உற்சாகப்படுத்தி இருக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM