திருகோணமலை சேகர மெத்தடிஸ்ட் தேவாலயங்கள் சார்பில் “பகிர்வோம் மகிழ்வோம் நிகழ்ச்சி “ சனிக்கிழமை (15) அன்று திருகோணமலை டொக்யார்ட் மெத்தடிஸ்ட் தேவாலயத்தில் அருட்திரு தேவகுமார் தலைமைமையில் நடைபெற்றது.
இந்த ஆண்டு இந்த மனிதாபிமான நிகழ்வுக்காக, மிகவும் பாதிக்கப்பட்ட ஏழை மாற்றுத் திறனாளிகளைத் தேர்ந்தெடுத்ததுடன், திருகோணமலை சேகர மெத்தடிஸ்ட் திருச்சபையின் ஒவ்வொரு உறுப்பினர்களும், இந்த ஆண்டு மனிதாபிமான நிகழ்வுக்காக, ஜனவரி 2024 இருந்து சுமார் ரூ. 2 லட்சம் பணத்தை சேமித்துள்ளார்கள்.
திருகோணமலை சேகர மெத்தடிஸ்ட் திருச்சபை உறுப்பினர்கள் மற்றும் அருட் பணியாளர்கள் இந்த மனிதாபிமான நிகழ்வில் கலந்துக்கொண்டு, 20 ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு உலர் உணவு மற்றும் உடைகளை அளித்து சிறப்பித்தமைக் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM