நமது முயற்சியின் போதாமையால் ஏற்பட்ட தற்காலிக நிகழ்வாகவே பின்னடைவை பார்க்க வேண்டும் - டக்ளஸ்

Published By: Digital Desk 2

16 Feb, 2025 | 08:38 PM
image

பின்னடைவுகள் என்பது நமது முயற்சியின் போதாமையால் ஏற்பட்ட ஒரு தற்காலிக நிகழ்வாகவே பார்க்க வேண்டும் என்று தெரிவித்த செயலாளர் நாகம் டக்ளஸ் தேவானந்தா அந்த தற்காலிக நிகழ்வை அக புற நிலைகளில் இருந்து நாம் ஒவ்வொருவரும் உணர்வு ரீதியாக ஆராய்ந்தால், அதற்கான விடைகள் கிடைக்கும். அந்த  பெறுபோறு நமக்குப் பல பாடங்களைக் கற்றுத்தருவதுடன் அதினை உந்துசக்தியாக வைத்து அடுத்த கட்டத்தை நோக்கி நாம் வலுவாக பயணிக்கவும் முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியியை கட்டமைப்பு ரீதியில் வலுப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்தவரும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அதன் ஒரு பகுதியாக  ஞாயிற்றுக்கிழமை (16) கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு அம் மாவட்டத்தின் அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன்  கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தர் .  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

68 ஆயிரத்தைக் கடந்தது டெங்கு நோயாளர்களின்...

2026-07-13 01:12:26
news-image

பெரும்பாலான பகுதிகளில் மழை; வடக்கு, கிழக்கில்...

2026-07-13 01:10:09
news-image

நம்பிக்கையில்லாப் பிரேரணையால் எந்தப் பயனும் இல்லை...

2026-07-12 15:08:42
news-image

நாட்டில் எந்தவொரு பௌத்த துறவியாவது பிரபாகரனுடன்...

2026-07-12 13:50:12
news-image

நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு முயற்சி...

2026-07-12 16:11:28
news-image

நீர்கொழும்பு சிறை மோதலுக்கு பொறுப்பேற்று நீதி...

2026-07-12 16:12:40
news-image

சிறைச்சாலை கைதிகளால் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட...

2026-07-12 14:00:45
news-image

கட்டாய உழைப்பு உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு...

2026-07-12 16:45:01
news-image

2027 நிதி ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம்...

2026-07-12 16:51:31
news-image

காலநிலை மாற்றங்களை தேசிய பாதுகாப்பு பிரச்சினையாக...

2026-07-12 16:53:25
news-image

நீதித்துறையின் சுயாதீனத்தன்மை வரலாற்றில் என்றுமில்லாதவாறு வீழ்ச்சி...

2026-07-12 17:08:19
news-image

நல்லூர், மடு திருவிழாக்களுக்கு சிறப்பு போக்குவரத்து...

2026-07-12 21:48:41