பிரபல சிங்கள நடிகரும் அரசியல் தலைவருமான காலஞ்சென்ற விஜயகுமாரணதுங்கவின் 37 ஆவது சிரார்த்த தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை சீதுவையில் அமைந்துள்ள விஜயகுமாரனதுங்க சதுக்கத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் விஜயகுமாரணதுங்கவின் மனைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரனதுங்க கலந்து கொண்டார்.
முன்னாள் அமைச்சர் ஜீவன்குமார துங்க, ரஞ்சன் ராமநாயக்க , முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா, விஜயகுமாரணதுங்கவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சமய நிகழ்வைத் தொடர்ந்து விஜயகுமாரணதுங்கவின் சமாதிக்கு சந்திரிகா குமாரதுங்க மலரஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து முக்கியஸ்தர்கள் மற்றும் ஏனையவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM