பொத்துப்பிட்டிய பகுதியில் பொல்லால் தாக்கி ஒருவர் கொலை!

Published By: Digital Desk 7

16 Feb, 2025 | 12:25 PM
image

பொத்துப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பத்தினாவத்த பகுதியில்  தகாத உறவு காரணமாக ஏற்பட்ட தகராறில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த தகராறு வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் வெத்தகல, கலவான பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.

பெண்ணொருவர்  கணவரிடமிருந்து பிரிந்து வேறொரு ஆணுடன் வசித்து வந்துள்ளார். இதன்போது அந்தப் பெண் வசிக்கும் வீட்டுக்கு சென்ற கணவனுக்கும் அங்கு இருந்த ஆணுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன்போது, கணவன்  பொல்லால் தாக்கப்பட்டு காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (15) உயிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக 39 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொத்துபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

8 வயதுக்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் அவர்களுக்கு...

2025-03-18 02:50:14
news-image

அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை புறக்கணிப்பது...

2025-03-18 02:44:35
news-image

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய புதிய...

2025-03-18 02:36:35
news-image

சுவஸ்திகா அருள்லிங்கம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்...

2025-03-17 15:27:32
news-image

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம்...

2025-03-17 22:16:32
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான...

2025-03-17 22:07:08
news-image

மகர சிறைச்சாலையில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை ,...

2025-03-17 22:10:24
news-image

சிறுவயது திருமணம் அனைத்து இனத்தவர்களிலும் பொதுப்...

2025-03-17 22:18:12
news-image

தென்கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி...

2025-03-17 22:20:00
news-image

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச்...

2025-03-17 22:35:48
news-image

வடக்கு, கிழக்கிலுள்ள வரலாற்று தொன்மையான ஆலயங்களை...

2025-03-17 22:14:30
news-image

பரீட்சைகள் திணைக்களம் ஊடாக அரபுக்கல்லூரிகளில் நடத்தப்படும்...

2025-03-17 22:05:15