இந்தியாவின் தமிழகத்திலிருந்து வருகை தரும் மனவளக்கலை பேராசிரியர் டாக்டர் ஞால ரவிச்சந்திரன் பங்குபற்றும் ஒரு நேரடி கலந்துரையாடல் நிகழ்வு நாளை சனிக்கிழமை (15) மாலை 4 மணிக்கு கொழும்பு 06இல் அமைந்துள்ள sky யோகா நிலையத்தில் நடைபெறவுள்ளது.
இதன்போது மனப்பதற்றம், மன அழுத்தத்தை நீக்குவதற்கு கடைபிடிக்கவேண்டிய விடயங்கள், நோய் வரும் முன் காப்பதற்கான வழிகள், ஆரோக்கியத்தை பேணுவது தொடர்பான ஆலோசனைகள் குறித்து மனவளக்கலை பேராசிரியர் கலந்துரையாடவுள்ளார்.
அத்துடன் கற்றல் தொடர்பான அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்கவுள்ளார்.
மேலும், நீடித்த இளமையை பெற்றுக்கொள்ள உயிரை வளப்படுத்தும் கலை தொடர்பாகவும் பகிர்ந்துகொள்ளவுள்ளார்.
இந்த கலந்துரையாடலுக்கான அனுமதி இலவசம் என நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM