உக்ரைன் யுத்தம் குறித்து இன்று முக்கிய பேச்சுவார்த்தை - டிரம்ப்

14 Feb, 2025 | 12:22 PM
image

உக்ரைன்யுத்தத்தினை எவ்வாறு முடிவிற்கு கொண்டுவருவது என்பது குறித்து ஜேர்மனியின் மியுனிச்சில் இடம்பெறும்மாநாட்டில் அமெரிக்க ரஸ்ய உக்ரைன் பிரதிநிதிகள் ஆராயவுள்ளனர் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவின் பிரதிநிதிகளும் எங்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வார்கள்,உக்ரைனையும் அழைத்துள்ளோம் ஆனால் அந்த நாட்டின் சார்பில் யார் கலந்துகொள்வார்கள் என்பது தெரியவில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆனால் மூன்று நாடுகளில் இருந்தும் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடா தேர்தலில் சீனாரஷ்யா இந்தியா தலையீடு:...

2025-03-25 16:04:39
news-image

யேமன் மீதான தாக்குதல் திட்டங்களை தவறுதலாக...

2025-03-25 13:19:10
news-image

ஒஸ்கார் விருதுபெற்ற நோ அதர் லாண்டின்...

2025-03-25 14:28:26
news-image

நியூசிலாந்தின் தென்தீவை தாக்கியது கடுமையான பூகம்பம்

2025-03-25 10:38:38
news-image

சர்வதேச மனிதாபிமான சட்டங்களை தொடர்ந்து மீறும்...

2025-03-25 11:48:44
news-image

சாம்சங் நிறுவனத்தின் இணை தலைமை அதிகாரி...

2025-03-25 10:36:47
news-image

பேருந்து நிலைய பயணிகள் மீது காரால்...

2025-03-24 16:03:22
news-image

சென்னையில்பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் வீடு...

2025-03-24 15:46:45
news-image

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்காக தெரிவு...

2025-03-24 14:39:33
news-image

ஈரான் தனது அணுவாயுத திட்டத்தை முற்றாக...

2025-03-24 13:15:46
news-image

சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு தூதரகம் மூலம்...

2025-03-24 12:42:36
news-image

டிரம்பின் முன்னாள் மருமகளுடன் உறவு -...

2025-03-24 11:31:32