Bostonlanka சமூக ஊடக வலையமைப்பின் ஊடாக ஒளிபரப்பான நேர்காணல் ஒன்றில், குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு ஏற்ப, சட்டக் கல்லூரியில் நடாத்தப்பட்ட பரீட்சையின் போது சட்டத்தரணிகள் இருவரின் உதவியுடன் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அவர்கள் தோற்றியுள்ளதாகவும், சட்டமாணிப் பட்டத்தை சட்டப்பூர்வமற்ற முறையில் பெற்றுள்ளதாகவும், "ஊழல் மோசடி மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்கள் அதிகாரம்" என்ற அமைப்பினால் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வமைப்பினால், இச் சம்பவம் தொடர்பாக முறையான விசாரணைகள் மேற் கொண்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய பதில் பொலிஸ் மா அவர்களால் இது தொடர்பாக குற்றவியல் நடவடிக்கைச் சட்டக்கோவையின் பிரகாரம் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் பணிப்பாளர் அவர்களிடம் பணிப்புரை விடுத்துள்ளார்.
அது தொடர்பாக குற்றவியல் விசாரணைத் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM