இன்று முதல் மின்வெட்டு இல்லை

Published By: Digital Desk 7

14 Feb, 2025 | 10:01 AM
image

இன்று வெள்ளிக்கிழமை  (14) முதல் மின் வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது  என  எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தில் உள்ள மூன்று மின் பிறப்பாக்கிகளில் ஒன்று சரிசெய்யப்பட்டு,  தற்போது தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும்,   மின்சார விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகளைச்  திருத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதால், இன்று நாளாந்தம்  மின் வெட்டு  அமல்படுத்தப்படாது என எரிசக்தி அமைச்சு  தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசாங்கத்தின் நிலக்கரி மோசடியை மறைக்க நாளொன்றுக்கு...

2026-04-22 20:37:38
news-image

​ஜே.வி.பி அரசின் நிலக்கரி ஊழலை மூடிமறைக்க...

2026-04-22 20:33:36
news-image

2026ஆம் ஆண்டுக்கான அனைத்துப் பாடசாலைச் சீருடைகளும்...

2026-04-22 19:48:32
news-image

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள்...

2026-04-22 19:39:24
news-image

$2.5 மில்லியன் சென்றது யாருடைய கணக்கிற்கு?...

2026-04-22 19:37:40
news-image

நடிகர் சூர்யாவின் திரைப்படத்தில் நடிக்கவிருந்த இலங்கையை...

2026-04-22 17:54:46
news-image

சுரேஷ் சலே தொடர்ந்து தடுப்புக் காவல்...

2026-04-22 19:20:21
news-image

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலின்...

2026-04-22 16:40:18
news-image

காவத்தையில் தோட்ட தொழிலாளியின் வீடு உடைப்பு! ...

2026-04-22 18:59:25
news-image

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்...

2026-04-22 18:57:14
news-image

கஹவத்தை நீலகாமம் தோட்டத் தொழிலாளியின் வீடு...

2026-04-22 18:21:46
news-image

தேசிய மக்கள் சக்தியின் மலையக அமைச்சர்கள்...

2026-04-22 18:13:23