புதுமுக நடிகை ஆராத்யா தேவி கதையின் நாயகியாக கவர்ச்சியாக நடித்திருக்கும் 'சாரி' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் கிரி கிருஷ்ணா கமல் இயக்கத்தில் உருவாகியுள்ள ' சாரி ' எனும் திரைப்படத்தில் சத்யா யாது, ஆராத்யா தேவி, சாஹில் சம்பியல் , அப்பாஜி அம்பரீஷ், கல்பலதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சபரி ஒலிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சசி பிரீத்தம், கீர்த்தனா சேஷ், டி எஸ் ஆர், சித்தார்த் சித்து, ராகேஷ் பனிகேலா, ஆனந்த் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
சைக்காலஜிக்கல் திரில்லர் ஜேனரிலான இந்த திரைப்படத்தை ஆர் வி ஜி, ஆர்வி புரொடக்ஷன்ஸ் எல் எல் பி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரவி சங்கர் வர்மா தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா திரைக்கதை எழுதி, வழங்குகிறார்.
எதிர்வரும் 28 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம்பெறும் காட்சிகள் அதீத காதலையும் , அதீத காமத்தையும் முதன்மைப்படுத்தி இருப்பதால் ஒரு தரப்பு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM