தாய்வானில் தைசங் நகரிலுள்ள வணிக வளாகத்தில் 12-வது மாடியில் வாயு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதோடு, 20 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 2 பேர் சீனாவின் நிர்வாகத்திற்கு உட்பட்ட மக்காவ் பகுதியை சேர்ந்தவர்கள். ஒரு குடும்பத்திலுள்ள 7 பேர் சுற்றுலாவுக்காக சென்ற இடத்தில் இவர்கள் பலியாகி உள்ளனர். இதனை மக்காவ் சுற்றுலா அலுவலகம் இன்று உறுதி செய்துள்ளது.
இந்த விபத்துக்கான காரணம் பற்றி விசாரிக்கும்படி அனைத்து அதிகாரிகளுக்கும் தாய்வான் ஜனாதிபதி லாய் சிங்-தே உத்தரவிட்டு உள்ளார்.
Photo: Liao Yao-tung, Taipei Times
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM