அரச அச்சகத் திணைக்களத்தில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் ஊழியர்கள் சிலரை கத்தி முனையில் மிரட்டியதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
அரச அச்சகத் திணைக்களத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் சிலர் அலுவலக சிற்றுண்டிச்சாலையில் உணவு உண்பதற்கு மறுப்பு தெரிவித்து உணவு வாங்குவதற்காக அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல முயன்றுள்ளனர்.
இதன்போது, அலுவலகத்தை விட்டு வெளியே சென்று உணவு வாங்குவதற்கு பாதுகாப்பு உத்தியோகத்தர் ஊழியர்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் ஊழியர்களுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறின் போது, பாதுகாப்பு உத்தியோகத்தர் கத்தியை காட்டி ஊழியர்களை மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் பொரள்ளை பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM