உயர்நீதிமன்றத்தின் நீதிபதி திருமதி ஈவா வனசுந்தர ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதில் கடமைப்புரியும் நீதியரசராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல்  இந்த பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.