ரிதியாகம பூங்காவில் 6 சிங்கக்குட்டிகளுக்கு பெயர்சூட்டப்பட்டது

Published By: Digital Desk 3

13 Feb, 2025 | 01:29 PM
image

அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள ரிதியாகம சபாரி பூங்காவில் புதிதாக பிறந்த சிங்கக்குட்டிகளுக்கு புதன்கிழமை (12) உத்தியோகபூர்வமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

லாரா மற்றும் டோரா ஆகிய சிங்கங்களுக்கு பிறந்து மூன்று மாதங்களே ஆன குறித்த சிங்கக்குட்டிகளுக்கு பொதுமக்களால் பரிந்துரைக்கப்பட்ட சுமார் 4,000 பெயர்களில் இருந்து  பெயர்கள் தெரிவு செய்யப்பட்டன.

ஆண் சிங்கக்குட்டிக்கு மேகா என்றும், ஐந்து பெண் குட்டிகளுக்கு தாரா, ஆக்ரா, பூமி , அகிரா மற்றும் எல்சா என்றும் பெயரிடப்பட்டது.

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற கண்காட்சியின் போதே சிங்கக்குட்டிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் வேட்பு மனுத் தாக்கலின் போது...

2025-03-21 13:02:16
news-image

நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2025-03-21 13:00:45
news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் இருவர் கைது...

2025-03-21 13:10:21
news-image

நாட்டை அடக்குமுறைக்கு உள்ளாக்கும் ஐ.எம்.எப். உடன்படிக்கைகளுக்கு...

2025-03-21 13:09:27
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விவகாரம் ;...

2025-03-21 11:57:00
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-21 12:22:02
news-image

உரிமைகளிற்கான எங்களின் போராட்டத்தை இனவாதமாக அர்த்தப்படுத்தவேண்டாம்...

2025-03-21 12:24:26
news-image

2025 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு...

2025-03-21 11:53:19
news-image

இலங்கைக்கு தீயணைப்பு வாகனங்களை வழங்க ஜப்பான்...

2025-03-21 12:22:41
news-image

வெலிகம துப்பாக்கிச் சூடு -  6...

2025-03-21 12:08:17
news-image

பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் !

2025-03-21 11:51:15
news-image

வாரியப்பொலவில் விமானப்படை விமானம் விபத்து :...

2025-03-21 11:31:24