பாணந்துறை கடலில் மூழ்கிய 11 சிறுவர்கள் மீட்பு ; ஒருவர் மாயம்

Published By: Digital Desk 2

13 Feb, 2025 | 12:54 PM
image

பாணந்துறை கடலில் மூழ்கிய 11 சிறுவர்கள் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளதுடன், ஒரு சிறுவன் காணாமல்போயுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் புதன்கிழமை (12) மாலை இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தன்று, பாணந்துறை கடலில் நீராடிக் கொண்டிருந்த 12 சிறுவர்கள் திடீரென நீரில் மூழ்கியுள்ளனர். 

இதனை அவதானித்த பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர்,  நீரில் மூழ்கிய 11 சிறுவர்களையும் காப்பாற்றியுள்ளனர். ஆனால் ஒரு சிறுவன் மாத்திரம் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார். 

காணாமல்போன சிறுவனைத் தேடும் பணிகளில் பாணந்துறை தெற்கு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

பாணந்துறை வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய சிறுவனே காணமல் போயுள்ளார்.

காப்பாற்றப்பட்ட சிறுவர்கள் பாணந்துறை மற்றும் பாணமுர ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 12 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்கு இணைத்துக்கொள்ள தடையாக...

2025-03-18 15:34:29
news-image

சுகாதார சேவையாளர்களின் முறையற்ற பணிப்புறக்கணிப்பு குறித்து...

2025-03-18 16:43:50
news-image

சம்மி சில்வாவுக்கு மீண்டும் தலைவர் பதவியை...

2025-03-18 17:32:34
news-image

கோட்டாவின் தீர்மானமொன்று சட்டத்திற்கு முரணானது என...

2025-03-18 21:23:44
news-image

வேலையற்ற பட்டதாரிகளின் தொழிலுக்கு உறுதியான காலவரையறை...

2025-03-18 15:42:32
news-image

ஆண்டின் மக்கள் அபிமானம் வென்ற தமிழ்...

2025-03-18 21:18:31
news-image

இலங்கை - இந்தியா பாலம் :...

2025-03-18 17:21:46
news-image

எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது ; முறையாக...

2025-03-18 15:45:12
news-image

ஒலிம்பிக் பதக்கங்களை அதிகரிப்பதே தேசிய மக்கள்...

2025-03-18 17:28:27
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம் : பொது...

2025-03-18 17:24:12
news-image

6 அரசியல் கட்சிகள், 11 சுயாதீன...

2025-03-18 19:22:34
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து சட்ட அமுலாக்க...

2025-03-18 17:22:39