புத்தளம், தளுவ பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (11) கடற்படையினரால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட உலர்ந்த கருவாடு மற்றும் இஞ்சி என்பவற்றுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 32 பைகளில் பொதி செய்யப்பட்ட 1158 கிலோ கிராம் 60 கிராம் உலர்ந்த இஞ்சி , 45 கிலோ கிராம் உலர் கருவாடு மற்றும் 01 கெப் ரக வண்டி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புத்தளம் மற்றும் மணல்தொட்டன் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேக நபர்களும் கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM