நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

Published By: Digital Desk 7

13 Feb, 2025 | 10:49 AM
image

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெற்ற  உலக அரச உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று வியாழக்கிழமை (13)  காலை நாடு திரும்பியுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதியுடன் உலக அரச உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற குழுவினரும் நாடு திரும்பியுள்ளனர்.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெற்ற உலக அரச உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கடந்த 10 ஆம் திகதி மாலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினர் இங்கிருந்து பயணமாகியிருந்த நிலையில், அவர்கள் இன்று (13) காலை 8.25 மணிக்கு டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்நீதிமன்றில்...

2025-03-25 10:23:00
news-image

சம்மாந்துறையில் மனித பாவனைக்குதவாத குளிர்பானம் கைப்பற்றல்...

2025-03-25 10:23:54
news-image

நாட்டின் பல பகுதிகளில் மிதமான நிலையில்...

2025-03-25 10:03:41
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு : மற்றொரு...

2025-03-25 09:34:05
news-image

ஐரோப்பா செல்லும் நோக்கில் சட்டவிரோதமாக இலங்கைக்குள்...

2025-03-25 09:24:21
news-image

பொறுப்புக்கூறலை நோக்கிய முக்கியமான நடவடிக்கை :...

2025-03-25 09:29:20
news-image

இன்றைய வானிலை

2025-03-25 06:12:51
news-image

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக...

2025-03-24 20:02:33
news-image

இந்திய பிரதமருடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும்...

2025-03-24 20:22:23
news-image

ஐ.நா.வில் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பிரித்தானிய...

2025-03-24 19:59:17
news-image

2 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்...

2025-03-24 20:20:30
news-image

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள்...

2025-03-24 20:18:53