பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 139 பேருக்கு இடமாற்றம்

12 Feb, 2025 | 06:24 PM
image

(நமது நிருபர்)

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் 139 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

நாளை (13) மற்றும் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இடமாற்றம் அளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டம் உட்பட தூர பிரதேசங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கு அதிகளவில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் 53 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் சாதாரண கடமைகளுக்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.அத்துடன் 50 பொலிஸ் பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களுக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவி வழங்கப்பட்டுள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர அரசின் செயற்பாடுகளுக்கு மக்கள் திருப்தி;...

2026-07-16 00:11:56
news-image

வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்ட கைதிகள் மீது...

2026-07-15 15:41:12
news-image

சிறைச்சாலை அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதா?...

2026-07-15 14:21:29
news-image

திருடர்களால் அரசாங்கத்தை ஆக்கிரமிக்க முடியாமல், எதிர்க்கட்சியைப்...

2026-07-15 14:11:31
news-image

ஆளுநர்களைத் தொடர்ந்து பிரதமரும் இராஜினாமா செய்வாரா?...

2026-07-15 14:28:40
news-image

நீதித்துறையில் கை வைக்காமல் நிறைவேற்று அதிகாரமிக்க...

2026-07-15 15:17:17
news-image

விவசாய சமூகத்தை பாதுகாக்கத் தவறினால், தேசத்தினது...

2026-07-15 15:04:25
news-image

அநுர அரசாங்கம் நாசிசத்தை நோக்கி நகர்கிறது...

2026-07-15 14:04:14
news-image

அரசியல் ஒடுக்குமுறைக்கு நீதித்துறையை பயன்படுத்தினால் மக்கள்...

2026-07-15 19:30:32
news-image

நீதியை நிலைநாட்டுவதில் இலங்கை அரசாங்கங்கள் அடைந்திருக்கும்...

2026-07-15 19:29:50
news-image

சிறைச்சாலையில் உயிரிழந்தவர்கள் அனைவரதும் வாழும் உரிமை...

2026-07-15 19:31:02
news-image

ஏழை தொழிலாளர்களை அழித்து வெளிநாட்டு ஊழியர்களை...

2026-07-15 19:31:37