(எம்.ஆர்.எம்.வசீம்)
ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவராக முன்னாள் அமைச்சர் பஷீத் சேகுதாவூத் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் கட்சியின் செயலாளராக கலிலு ரஹ்மான் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் கூடிய கட்சியின் செயற்குழு கூட்டத்தின்போதே இந்த வருடத்துக்கான புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு இடம்பெற்றுள்ளது.
அதன் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாக உறுப்பினர்களுக்கான அங்கீகாரம் மருதானையில் உள்ள குப்பியாவத்தை சனசமூக மண்டபத்தில் நடைபெற்ற தேசிய மாநாட்டில் வழங்கப்பட்டு அனுமதிக்கப்பட்டது.
அதன் பிரகாரம் சிரேஷ்ட தலைவர் பஷீத் சேகுதாவூத், செயலாளர் கலிலு ரஹ்மான், பொருளாளர் எச்.எம்.ஹக்கீம், தேசிய அமைப்பாளர் மெளலவி ஐ.எம். மிப்ளார், பிரதித் தலைவர்களாக அக்பர் அலி, ஹக்கீம் ஷரீப், ஆகியோர் உட்பட கட்சியின் உயர் பீட உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM