'வெள்ளைப் பூக்கள்', 'போர்', 'பேச்சி' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் தேவ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' யோலோ ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை பகிர்ந்து உற்சாகமாக தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் சாம் இயக்கத்தில் உருவாகி வரும் ' யோலோ ' எனும் திரைப்படத்தில் தேவ், தேவிகா , ஆகாஷ் , படவா கோபி , வி ஜே நிக்கி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சஹிஷ்னா சேவியர் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் கொமடி ஜேனரிலான இந்த திரைப்படத்தை எம் ஆர் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மகேஷ் செல்வராஜ் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ள படக்குழு, தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்றும், விரைவில் படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஆகியவை வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM