மாத்தளை கந்தேநுவர அல்வத்த ஸ்ரீ முத்துமாரியம்மன் பெரிய கோயில் மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா நேற்றைய தினம் (10) காலை நடைபெற்றது.
கணபதி வழிபாடுகளோடு கிரியைகள் ஆரம்பமானதை தொடர்ந்து, பிரதிஷ்ட பிரதம குருவாக ஷாஹித்ய சிரோண்மணி தற்புருஷ சிவம் சிவஸ்ரீ ச. ஸ்கந்தராஜ குருக்களின் தலைமையில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த சிவாச்சாரியார்களின் மந்திரங்கள் வேதங்கள் முழங்க, யாகங்கள் வளர்க்கப்பட்டது.
மங்கள வாத்தியங்கள் இசை முழங்க, பக்தர்களின் அரோகரா கோஷங்கள் முழங்க காலை 9.15 மணி தொடக்கம் 10.28 மணி வரை மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
அதன் பின்னர், விசேட மகேஸ்வர பூஜையை தொடர்ந்து பக்த அடியவர்களுக்கான அன்னதானம் வழங்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM