சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியம் அங்குரார்ப்பணம்

Published By: Digital Desk 7

11 Feb, 2025 | 04:02 PM
image

இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்கள் இணைந்த சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இரத்தினபுரி இரத்தினேஸ்வரம் ஆலய கலாசார மண்டபத்தில் நாளை புதன்கிழமை (12) நடைபெறவுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த ஐயப்ப சுவாமிமாரை ஒன்றிணைக்கும் வகையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதன்போது சப்ரகமுவ மாகாண ஐயப்ப சுவாமிமாருக்கான உறுதிமொழி எடுத்துக்கொள்ளல், அமைப்பின் நோக்கங்களை வெளியிடுதல் ஆகியனவும் நடைபெறவுள்ளன.

மேலும், சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியத்துக்கான உத்தியோகபூர்வ இணையத்தளமும் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது. 

இந்நிகழ்வில் இலங்கையில் உள்ள மூத்த குருசுவாமிமார்கள், சப்ரகமுவ மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுவாமிமார்கள், இரத்தினேஸ்வரம் ஆலய நிர்வாக சபையினர், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், நலன்விரும்பிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'நூறு மலர்கள் மலரட்டும்' : கோண்டாவில்...

2025-03-25 19:01:18
news-image

மலையக மகளிர் அமைப்பு மற்றும் ஜனனம்...

2025-03-24 13:16:42
news-image

புதிய அலை கலை வட்டத்தின் இப்தார்...

2025-03-24 15:56:58
news-image

இராவணனார் தெய்வீக மானிடர் லங்கா பாங்கு...

2025-03-23 16:50:53
news-image

இரத்ததான முகாமும் கண்ணாடி வழங்கலும்

2025-03-23 09:49:27
news-image

கொழும்பு வஜிரா பிள்ளையார் கோவிலில் வழிபாடுகளை...

2025-03-22 15:30:24
news-image

சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில்...

2025-03-22 13:03:04
news-image

IDM நேஷன் கெம்பஸ் இன்டர்நெஷனலின் இப்தார்...

2025-03-22 11:22:56
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்...

2025-03-21 21:16:23
news-image

கொழும்பு - மகளிர் கல்லூரி பெருமையுடன்...

2025-03-21 16:23:31
news-image

அவிசாவளை சீரடி சாயி பாபா ஆலய...

2025-03-20 17:21:15
news-image

யாழ். கொழும்புத்துறை, வளன்புரம் புனித சூசையப்பர்...

2025-03-19 13:23:04