இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் வீதி விபத்துக்களினால் 203 பேர் உயிரிழப்பு !

Published By: Digital Desk 2

11 Feb, 2025 | 02:11 PM
image

இவ்வருடத்தின் ஜனவரி மாதம் 01ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் வீதி விபத்துக்களினால் 203 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த மனோஜ் ரணகல, 

நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களிலேயே அதிகளவானோர் உயிரிழந்துள்ளனர். 

2024 ஆம் ஆண்டில், கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையால் 1,585 வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ள நிலையில் 1,667 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், 2025 ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஏற்பட்ட வீதி விபத்துக்களில் 514 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் 880 பேர் சிறுகாயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். ஜனாதிபதி மாளிகையை வருமானம் ஈட்டும்...

2025-03-21 16:30:43
news-image

அமெரிக்க இந்தோ - பசுபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-21 18:16:14
news-image

யாழில் சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம்

2025-03-21 16:42:33
news-image

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ...

2025-03-21 17:16:03
news-image

பொலன்னறுவையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட...

2025-03-21 16:32:43
news-image

சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு...

2025-03-21 17:05:15
news-image

உலக வங்கியின் பூகோள டிஜிட்டல் மாநாட்டில்...

2025-03-21 17:09:26
news-image

161 ஆவது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல்

2025-03-21 16:45:59
news-image

ஓய்வூதியத்தை எதிர்பார்த்திருந்த 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு...

2025-03-21 17:07:00
news-image

ஹீத்ரோ விமானநிலையம் மூடப்பட்டது ; ஸ்ரீலங்கன்...

2025-03-21 15:26:30
news-image

மது போதையில் பஸ்ஸை செலுத்திச் சென்ற...

2025-03-21 15:48:13
news-image

15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்...

2025-03-21 15:24:44