குளோபல் ஆர்ட்ஸ் நிறுவனமானது அமெரிக்கா முத்தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் கலாநிதி ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து “குளோபல் ஆர்ட்ஸ் சர்வதேச நடன திருவிழா -2025” என்ற தொனிப்பொருளிலான நடன நிகழ்ச்சியினை ஞாயிற்றுக்கிழமை 09 ஆம் திகதி கொழும்பு இராமகிருஷ்ணன் மிஷன் மண்டபத்தில் நடத்தியமைக் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பங்கு கொண்ட 200க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களில் இந்தியாவிலிருந்து 50ற்கு மேற்பட்ட நடன கலைஞர்களும் 10 நடன ஆசிரியர்களும் வருகை தந்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
நாட்டியத்துறையில் பாடத்திட்டத்தை நிறைவு செய்து பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு காலை 9 மணிக்கு பட்டமளிப்பு விழா இடம்பெற்றதோடு, மதியம் 2 மணியளவில் நடன நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM