சர்வதேச அரேபிய சிறுத்தைகள் தினத்தை முன்னிட்டு சவூதி அரேபியாவின் இலங்கை தூதரகத்தினால் காலி முகத்திடலில் இன்று திங்கட்கிழமை (10) நடைபவனி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரேபிய சிறுத்தைகளைப் பாதுகாக்கும் வகையில் அரேபியாவினால் முன்மொழியப்பட்ட இந்த தினம் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
அழிந்து வரும் சிறுத்தை இனங்களை பாதுகாப்பதற்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் இந்த தினம் நினைவு கூரப்படுகின்றது.
இந்த நடைபவனியில் சவூதி அரேபியாவின் இலங்கை தூதரகத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM