கண்டி கதிர்காமக் கோவில் என பலராலும் பெருமையுடன் அழைக்கப்படும் கண்டி அருள்மிகு ஶ்ரீ கதிரேசப் பெருமான் ஆலயத்தின் வருடாந்த தைப்பூச இரதோற்சவத் திருவிழா எதிர்வரும் செவாய்க்கிழமை (11) இடம் பெற உள்ளது.
அன்றையதினம் காலை 8.00 மணிக்கு பால்குட பவனி இடம்பெற்று மதியம் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
மாலை 4 மணிக்கு விசேட வசந்தமண்டப பூஜைகளுடன் ஆறுமுகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக சித்திரத்தேருக்கு எழுந்தருளி கண்டி மாநகர வீதிகளில் ரதபவனி நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM