கலாநிதி செ. ஞானராசா எமுதிய " அடையாளம் " கவிதை நூல் அறிமுக விழா எதிர்வரும் புதன்கிழமை (12) திருகோணமலை, அன்புவழிபுரம் தில்லையம்பலப்பிள்ளையார் கோவில் விஸ்வலிங்க மண்டபத்தில் ஓய்வு நிலை அதிபர் க. ரவிதாஸ் தலைமையில் இடம் பெறும்.
நூல் நயவுரையை எமுத்தாளர், விரிவுரையாளர் செல்வி. பிரம்மியா சண்முகராஜா வழங்க, நிகழ்ச்சித்தொகுப்பை செல்வி. றொமிஷா டன்ஸ்ரன் வழங்குவார்.
இவ் நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர்களாக சிவஸ்ரீ. அ. சுப்பிரமணியசர்மாவும், அன்புவழிபுரம் சதா சகாய மாதா ஆலயத்தின் அருட்தந்தை எஸ். ஜோண்பிள்ளை அவர்களும், திருகோணமலை இமாம் அல்ஹீலூர் ஜீம்மா பள்ளியின் மெளலவி எஸ். அஜ்மீர்கான் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM