நாரங்கல பகுதியில் புதையல் தோண்டிய நால்வர் கைது

08 Feb, 2025 | 11:51 AM
image

பதுளை, கந்தகெட்டிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கலஉட பொலிஸ் பிரிவின்  நாரங்கல தோட்டப் பகுதியில் புதையல் தோண்டிய சந்தேகத்தின் பேரில் நால்வரை கலஉட பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை (07) மாலை கைது செய்துள்ளனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் நுவரெலியா, ஹாலிஎல, பூண்டுலோயா மற்றும்  பிசோபண்டாரபுர பகுதிகளைச் சேர்ந்த 20, 45,53, 44 வயதுடையவர்களாவர். 

இவர்களிடம் இருந்து புதையல் தோண்டப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

சந்தேக நபர்கள் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.      

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் டிஜிட்டல் கட்டண முறைகள் தொடர்பான...

2025-03-23 16:44:38
news-image

தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட...

2025-03-23 16:06:49
news-image

தமிழ் மக்கள் என்றும் தமிழ்க் கட்சிக்கே...

2025-03-23 15:16:09
news-image

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற...

2025-03-23 14:33:57
news-image

35 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுக்களுடன்...

2025-03-23 15:14:11
news-image

யாழில் பெருமளவான கேரளக் கஞ்சா மீட்பு

2025-03-23 13:53:20
news-image

விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-03-23 15:10:49
news-image

மன்னார் பள்ளமடு - பெரியமடு பிரதான...

2025-03-23 13:39:10
news-image

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு...

2025-03-23 13:41:35
news-image

யாழில் மின்கலங்களை திருடிய குற்றச்சாட்டில் கடற்படை...

2025-03-23 12:50:49
news-image

இனவாதத்திற்கு மதவாதத்திற்கு இடமளிக்கமாட்டேன் என தெரிவித்துக்கொண்டு...

2025-03-23 12:38:36
news-image

வெடிமருந்து, உள்நாட்டு துப்பாக்கியுடன் இருவர் கைது...

2025-03-23 12:44:52