122 கோடி ரூபா இழப்பீட்டை வரப்பிரசாதமாக பெற்ற 43 அரசியல்வாதிகள்…!
08 Feb, 2025 | 08:32 AM

அரகலய போராட்டங்களின் போது கோட்டாபய மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு ஆதரவாக செயற்பட்ட அமைச்சர்கள், எம்.பிக்களின் வீடுகள் போராட்டக் காரர்களால் சேதமாக்கப்பட்டன. சில வீடுகள் தீ வைக்கப்பட்டன. இவர்கள் அனைவரும் தமது இழப்பீட்டை குறுகிய காலத்தில் அதுவும் கோடியாகவும் இலட்சங்களாகவும் பெற்றுள்ளனர். இதற்கு பின்னணியில் அப்போது செயற்பட்டவர் ஜனாதிபதி ரணில் என்பது முக்கிய விடயம். பாராளுமன்றில் அவர் ஜனாதிபதியாவதற்கு ஆதரவாக மகிந்த அணியினர் செயற்பட்டிருந்தனர். அதற்கு பிரதி உபகாரணமாக பாதிக்கப்பட்ட 43 பிரதிநிதிகளுக்கும் இழப்பீட்டு தொகையை விரைவாக பெற்றுக்கொடுப்பதற்கு ரணில் தனது அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளார். பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அதிகாரிகள் ஆகியோரை அழுத்தங்களுக்கு உட்படுத்தியே மேற்படி அரசியல்வாதிகள் இந்த இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொண்டுள்ளனர் என அமைச்சர் நளின் ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
-
சிறப்புக் கட்டுரை
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை அரசாங்கத்திற்கு எதிரான...
16 Mar, 2025 | 02:32 PM
-
சிறப்புக் கட்டுரை
பட்டலந்த அறிக்கை - ரணில் மீது...
15 Mar, 2025 | 06:25 PM
-
சிறப்புக் கட்டுரை
' நாடு அநுராவோடு, ஊர் எங்களோடு'; ...
09 Mar, 2025 | 10:32 PM
-
சிறப்புக் கட்டுரை
தேசபந்து தென்னக்கோன்! மறைந்துள்ளாரா, மறைத்துவைக்கப்பட்டுள்ளாரா?
09 Mar, 2025 | 06:56 PM
-
சிறப்புக் கட்டுரை
மோடியின் வருகையும் சீனாவின் அதிருப்தியும்
09 Mar, 2025 | 09:47 AM
-
சிறப்புக் கட்டுரை
என்னை கைது செய்ய முடியாது, ரணில்!
02 Mar, 2025 | 11:02 AM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை அரசாங்கத்திற்கு எதிரான...
2025-03-16 14:32:58

பட்டலந்த அறிக்கை - ரணில் மீது...
2025-03-15 18:25:13

' நாடு அநுராவோடு, ஊர் எங்களோடு'; ...
2025-03-09 22:32:05

தேசபந்து தென்னக்கோன்! மறைந்துள்ளாரா, மறைத்துவைக்கப்பட்டுள்ளாரா?
2025-03-09 18:56:46

மோடியின் வருகையும் சீனாவின் அதிருப்தியும்
2025-03-09 09:47:53

என்னை கைது செய்ய முடியாது, ரணில்!
2025-03-02 11:02:17

பட்ஜெட் விவாதமும் பாதாளஉலக கொலைகளும்
2025-03-01 16:58:55

யூ.எஸ்.எயிட் உதவி இடைநிறுத்தமும் இலங்கையின் இரு...
2025-02-24 11:32:05

போர்க்குற்றம் – பாதாள உலக செயற்பாடு...
2025-02-24 10:12:51

அமெரிக்க நிதி குறித்த சர்ச்சை
2025-02-23 09:48:08

அம்பாந்தோட்டை எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் இலங்கையின்...
2025-02-20 11:11:25

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM