அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் தலைவர் அமிர்தலிங்கம் மங்கையர்க்கரசி நினைவு இல்லம் மற்றும் உருவச்சிலை திறப்புவிழா எதிர்வரும் புதன்கிழமை (12) ஆம் திகதி 11 மணிக்கு மூளாய் வீதி மூளாயில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துதுவர் சாய் முரளி கலந்து கொள்கிறார்கள். நிகழ்வில் வரவேற்புரை வைத்தியர் அமிர்தலிங்கம் பகீரதன் நிகழ்த்தவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM