கண்டியில் பச்சை மிளகாய் 1,500 ரூபாய்

Published By: Digital Desk 3

07 Feb, 2025 | 03:36 PM
image

பச்சை மிளகாய், கறி மிளகாய் போன்றவை கண்டிப் பிரதேசத்தில் ஒரு கிலோ 1,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

தம்புள்ளை மற்றும் கெப்பட்டிபொல பொருளாதார மத்திய நிலையங்களில் பச்சை மிளகாய்  ஒரு கிலோ 1,000 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டதை அடுத்து கண்டிப் பிரதேசத்தில் அவற்றின் சில்லறை விலைகளும் அதிகரித்துள்ளன. கடந்த சில மாதங்களாக கறி மிளகாய் விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததாலும், மழைக்காலத்தை அடுத்து பச்சை மிளகாயின் விலையும் அதிகரித்துள்ளது.

அதேவேளை, பொருளாதார மத்திய நிலையங்களுக்கு குறைந்த அளவே மிளகாய் வகைகள் வந்து சேர்வதாகவும் மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.  இதுவும் விலையேற்றத்திற்கு மற்றுமொரு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கறி மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் தவிர ஏனைய காய்கறிகளின் விலைகளும் கணிசமாக அதிகரித்துள்ளன. தற்போது கரட்டின் மொத்த விலை 400 ரூபாவாக அதிகரித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் !

2025-03-21 11:51:15
news-image

வாரியப்பொலவில் விமானப்படை விமானம் விபத்து :...

2025-03-21 11:31:24
news-image

பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் ஆஜராகாது இருந்தால்...

2025-03-21 11:13:13
news-image

மாத்தளையில் 13 உள்ளூராட்சி சபைகளுக்கு 95...

2025-03-21 11:01:18
news-image

தலவாக்கலை மிடில்டன் பஸார் மதுபானசாலை அருகில்...

2025-03-21 10:47:00
news-image

முக்கிய உள்ளூராட்சிமன்றங்களில் பல வேட்புமனுக்கள் நிராகரிப்பு

2025-03-21 10:49:14
news-image

பரீட்சார்த்த வேலையை மீண்டும் செய்தால் நாட்டுக்கு...

2025-03-21 10:45:19
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் எமது...

2025-03-21 09:54:11
news-image

அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள்...

2025-03-21 09:52:35
news-image

அம்பாறை மாவட்டத்தில் 19 உள்ளூராட்சி சபைகளுக்கு...

2025-03-21 10:27:27
news-image

மட்டக்களப்பில் 12 உள்ளூராட்சி சபைகளுக்கு 118...

2025-03-21 10:10:09
news-image

யாழில் பஸ் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு!

2025-03-21 10:19:06