கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் நீண்ட காலமாக உறுப்பினரும், பொதுச்செயலாளர் பதவி உட்பட பல கௌரவ பதவிகளை வகித்தவருமான நிறைபணிச் செல்வர் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமியின் பவள விழா கடந்த 1ஆம் திகதி பவளவிழா நாயகனின் நண்பர்கள் ஏற்பாட்டில் கொழும்பு தமிழ் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்ற்றது.
நிகழ்வில் சபாஜெயராசா விழா நாயகன் மங்கள விளக்கேற்றுவதையும் தமிழ் சங்க தலைவர் சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா, சட்டத்தரணி ஜெயந்தி விநோதன், அபிராமி கைலாசபிள்ளை, வர்த்தகர் பிரியா கார்த்திக், கலாநிதி க. இரகுபரன், பேராசிரியர் பிரசாந்தன், தனபாலசிங்கம் ஆகியோர் உரையாற்றியதுடன் தம்பதிகளுக்கான பொன்னாடை கௌரவம் வழங்கப்படுட்டது. நிகழ்வில் கலந்து பலர் கலந்துக்கொண்டனர்.
(படங்கள் :- எஸ். எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM