“லயநாதாலய“ இயக்குநர் வைரவப்பிள்ளை வேனிலானின் மாணவனும் 'வைத்தியகலாநிதி' செல்லத்துரை அசோகன், 'வைத்தியகலாநிதி' ஹேமநளினி அசோகன் தம்பதியரின் புதல்வருமான சதன்யன் அசோகனின் மிருதங்க அரங்கேற்றம் நாளை சனிக்கிழமை (08) பம்பலப்பிட்டி, சரஸ்வதி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம், கலை மற்றும் கலாசாரபீடம், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கனகசபை இரகுபரன், சிறப்பு விருந்திநராக வீணா நாத லய இயக்குநர் ‘இசைக் கலைமணி ராதை குமாரதாஸ், கௌரவ விருந்தினர்களாக கொழும்பு, கட்புல. அரங்கேற்றக்கலைகள் பல்கலைக்கழகம், வருகை விரிவுரையாளர் காயத்திரி சுந்தரமோகன், கொழும்பு, கட்புல. அரங்கேற்றக்கலைகள் பல்கலைக்கழகம், முன்னாள் வருகை விரிவுரையாளர் சிங்கராஜா யோகராஜன், கர்நாடகசங்கீத மன்ற பொறுப்பாசிரியர், பரிதோமவின் கல்லூரியின் கர்நாடகசங்கீத ஆசிரியர் ஹிமாலயன் யோகினி வித்யா ஜெயராஜன், பரிதோமாவின் கல்லூரியின் முன்னாள் கர்நாடகசங்கீத மன்ற பொறுப்பாசிரியர் மற்றும் ஓய்வுநிலை தமிழ் ஆசிரியர் ஜெயபவானி சிவகுமார் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM