நாட்டிய கலா மந்திர் ஸ்தாபக இயக்குநர் “கலாசூரி” வாசுகி ஜெகதீஸ்வரனின் மாணவிகளும் கிருஷ்ணகுமார் - பாரதி கிருஷ்ணகுமார் தம்பதியின் புதல்வியருமான அக்ரிதி, மிதுர்த்தி ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் எதிர்வரும் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் சென்னையைச் சேர்ந்த பரதநாட்டிய கலை வல்லுநர் “யுவகலா பாரதி“ காவ்யா முரளிதரன் பிரதம விருந்தினராகவும் இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பி.குமாரரட்ணம், “நிர்மலாஞ்சலி” நடனப்பள்ளி இயக்குநர் கலாநிதி. நிர்மலா ஜோன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பெ. இராதாகிருஷ்ணன் மற்றும் ஸ்டர்லிங் மினரல்ஸ் (PVT) LTD ஸ்தாபகர் எஸ். பிரேம்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM