கொழும்பு மட்டக்குளி பகுதியில் உள்ள காக்கைதீவின் முதலாம், இரண்டாம், 6ஆம் ஒழுங்கைகளில் உள்ள வடிகான்களின் அமைப்பு சீரற்ற நிலையில் இருந்தமையால் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினராக லயன் மனோகரன் இருந்தபோது, மாநகர சபையின் வரவு - செலவுத் திட்டத்துக்குட்படுத்தி அவற்றை மீள் நிர்மாணிப்பதற்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாநகர சபையின் பொருளாளர் அதனை முன்மொழிந்து தற்போது மீள் நிர்மாணப்பணிகளை ஆரம்பித்துள்ளார்.
இந்த நிர்மாணப் பணிக்காக சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த மீள் நிர்மாணப்பணிகள் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் லயன் மனோகரனின் கண்காணிப்பின் கீழ் இடம்பெறுகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM