நயன்தாராவுடன் " AI " இரட்டை பெண் குழந்தைகள் ; விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி

Published By: Digital Desk 3

05 Feb, 2025 | 05:25 PM
image

நயன்தாராவுக்கு இரட்டை பெண் குழந்தை இருந்திருந்தால் எப்படி இருக்கும் என யோசித்த ரசிகர் ஒருவர், "AI" தொழில்நுட்பத்தின் மூலம் அதை சாத்தியப்படுத்தி இருக்கிறார்.

நயன்தாராவுக்கு இரட்டை பெண் குழந்தை இருந்திருந்தால் எப்படி இருக்கும் என யோசித்த ரசிகர் ஒருவர், "AI" தொழில்நுட்பத்தின் மூலம் அதை சாத்தியப்படுத்தி இருக்கிறார். நயன்தாராவை போலவே அவருடைய இரட்டை பெண் குழந்தைகள் இருப்பது போன்ற வீடியோ ஒன்றை "AI" தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர் வெளியிட்டுள்ளார்.

இதைப் பார்த்த நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன், சில சமயங்களில் "AI" தொழில்நுட்பம் க்யூட்டாக இருப்பதாக பாராட்டி அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ரசிகர் உருவாக்கிய நயன்தாராவின் பெண் குழந்தைகள் அச்சு அசல் நயன்தாராவை போலவே உள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்