கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்

05 Feb, 2025 | 05:22 PM
image

கனடா மற்றும் மெக்சிகோ மீது அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட்  டிரம்ப் 25% வரி விதித்ததன் ஊடாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் அதிகரிக்கும் போக்கைக் காட்டுகிறது.

இருப்பினும், கடந்த சில நாட்களில், உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் வரிகளின் தாக்கம் நீண்ட காலத்திற்கு எண்ணெய் தேவையை அச்சுறுத்துவதால் ஒட்டுமொத்த எண்ணெய் விலைகள் குறைந்துள்ளன.

கனடாவும் மெக்சிகோவும் அமெரிக்காவுக்கு கச்சா எண்ணெயை வழங்கும் இரண்டு முக்கிய வழங்குநர்களாகும்.

கனடா மற்றும் மெக்சிகோவுடன் தற்காலிக ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்கா எட்டியதன் காரணமாக எண்ணெய் விலைகள் ஓரளவு நிலையாகிவிட்டதாக சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதற்கிடையில், சீனா மீது அமெரிக்கா விதித்த 10% வரியை அமுல்படுத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்க WTI கச்சா எண்ணெயின் விலை சுமார் 2% குறைந்தது.

அதன்படி, ஒரு பீப்பாய் WTI எண்ணெயின் விலை $72க்கும் குறைவான விலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு பீப்பாய் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலையும் 1.2% குறைந்து $75ஆக பதிவானது.

அமெரிக்காவின் வரி போன்று சீனாவினால் அமெரிக்க கச்சா எண்ணெய் மற்றும் எல்என்ஜி ஏற்றுமதிகளுக்கு விதித்த 15% வரிகள் இதற்கு காரணமாகியுள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்பள்ளி கல்வியை மேம்படுத்த UNICEFஉடன் இணையும்...

2025-02-06 10:13:01
news-image

விலை உறுதிப்பாடு : தவிர்க்க முடியாததொன்றா?

2025-02-05 18:33:08
news-image

கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்

2025-02-05 17:22:13
news-image

இலங்கையின் "சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்" கெசினோ ...

2025-02-05 17:05:26
news-image

சம்பத் வங்கி மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ்...

2025-02-05 11:44:52
news-image

TAGS விருதுகள் 2024 – Prime...

2025-02-05 11:41:48
news-image

வடபிராந்திய முயற்சியாண்மைகளை வலுப்படுத்த டேவிட் பீரிஸ்...

2025-02-03 14:56:40
news-image

‘C'est La Vie’– பிரான்ஸ் நாட்டின்...

2025-02-02 09:41:53
news-image

இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாக...

2025-01-30 12:16:32
news-image

VIMAN வீதி கிரிக்கெட் போட்டியை வழிநடத்துவதற்காக ...

2025-01-30 11:55:21
news-image

எயிற்கின் ஸ்பென்ஸ் ட்ரவல்ஸ் அதன் பயணச்...

2025-01-29 15:21:43
news-image

30 ஆண்டு நம்பிக்கையைக் கொண்டாடும் Maliban...

2025-01-29 10:01:31