மெல்கோ ரிசார்ட்ஸ் மற்றும் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தால் இயக்கப்படும் இலங்கையின் "சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்" கெசினோ, 2025ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் திறக்கப்படும் என அதன் பங்குதாரர் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (JKH) நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கெசினோ மற்றும் உயர்தர ஹோட்டல் கட்டமைப்பு ஆகியவை ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும். இந்த கட்டுமான பணிகள் தற்போது நிறைவடைந்து வருகிறது.
113 அறைகளைக் கொண்ட ஹோட்டல் மற்றும் கெசினோ கேமிங் செயல்பாடுகளின் பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (JKH) நிறுவனம் தெரிவித்துள்ளது.
தனித்துவமான வெளிப்புற இடங்கள் உட்பட அனைத்து உணவு மற்றும் பான வசதிகளும் கடந்த சில மாதங்களில் படிப்படியாகத் தொடங்கப்பட்டு, ஹோட்டலின் அனைத்து இப்போது செயல்பாட்டில் உள்ளதாக ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (JKH) நிறுவனத்தின் தலைவர் கிருஷன் பாலேந்திரா தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM