திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் பெரும்போக நெற் செய்கை அறுவடை செய்யப்படுகின்றது.
இயந்திரம் மூலமான அறுவடை தற்போது அரபா நகர் விவசாய பகுதியில் இடம் பெற்றாலும் அண்மையில் ஏற்பட்ட கனமழை, குளங்களின் வான் கதவுகள் திறப்பு காரணமாக விளைச்சல் குறைவு என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
விவசாயிகள் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த பகுதியில் சுமார் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் நெல்லுக்கான நிர்ணய விலை கிடைக்காமை, வெட்டுக் கூலி அதிகம் என பல சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளோம்.
பாரிய நஷ்டங்களை எதிர்கொள்கின்றோம். தற்போது ரூபா 15000 வரை ஏக்கருக்கு இயந்திர கூலி செலவாகிறது.
விவசாயிகளுக்கு நன்மையான விடயங்களை பெற்றுத் தர வேண்டும் .
அப்போது தான் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என்றும் அரசாங்கம் எங்களை பாதுகாக்க வேண்டும்.
பாரிய நோய் தாக்கம் விலை நிர்ணயத்தை விரைவில் செய்து தருமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM