(எம்.மனோசித்ரா)
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட கொழும்பில் உள்ள பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கொழும்பு பேராயர் மால்கம் கர்தினால் ரஞ்சித்தை சந்தித்து கடற்படையின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு அவரது ஆசிகளைப் பெற்றுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, தேசிய பாதுகாப்பு மற்றும் மத நல்லிணக்கத்திற்கு கடற்படையின் பங்களிப்பைப் பாராட்டிய பேராயர், கடற்படையின் எதிர்கால நடவடிக்கைகள் வெற்றிகரமாக நடைபெற கடற்படைத் தளபதிக்கும் கடற்படைக்கும் ஆசீர்வாதம் வழங்கினார்.
மேலும், இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், கடற்படைத் தளபதி கொழும்பு பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் உள்ள விருந்தினர் புத்தகத்தில் குறிப்பை எழுதியதோடு, நினைவு சின்னமொன்றையும் பகிர்ந்து கொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM